Thillai matrimony

Thillai matrimony
Thillai matrimony

Friday, August 17, 2012

செவ்வாய் தோஷம் இல்லை ஏன்?

மேலும் இங்கு உள்ளது போல இது இருந்தால் கிடையாது அது இருந்தால் கிடையாது ,பார்த்தால் கிடையாது என்ற விதத்தில் செவ்வாய் 90% செவ்வாய் தோஷம்  கிடையாது என்று சொல்லப்படுகிறது ,இவைகளை பிரிண்ட் அவுட் எடுத்து படித்தால் நன்றாகப் புரியும் 


Saturday, August 4, 2012

VASTHU

வாஸ்து விதிகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனை வாஸ்து முறைப்படி ஒரு வீட்டில் எந்த இடத்தில் ஹால், படுக்கை அறை ஆகியவற்றை எவ்வாறு அமைக்கலாம் என்று எளிதான முறையில் விளக்குகிறது, ஒரு வீட்டை 16 பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கு வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு பெயரிடப்பட்டுள்ளது. அந்த பிரிவுகளில் எதை அமைத்தால் நன்மை எதை அமைத்தால் தீமை என்பதை அறிந்து ஒரு வீட்டை வடிவமைக்கலாம்.
எண்
பெயர் வாஸ்துவின் படி நல்லது வாஸ்துவின் படி தீயது
1
வடக்கு ஈசானியம்
கிணறு, போரிங் வெல், சம்ப், பூசை அறை,கேட்/வாசல் கதவு, லிவிங்க் அறை, பேஸ்மென்ட்ரூ, வராண்டா, டிராயிங்க் அறை, போர்ட்டிக்கோ, படிக்கும் அறை, சிறுவரின் படுக்கை அறை , அலுவலக அறை.
படிகள், லெட்ரின், ஸ்டோர் ரூம், சமையலறை, குளியலறை, செப்டிக்டாங்க், படுக்கை அறை, கொடெளன், ஓவர் ¦ஹட் டாங்க், பெரிய மரங்கள்.
2
கிழக்கு ஈசானியம்
கிணறு, போரிங் வெல், சம்ப், பூசை அறை, பேஸ்மென்ட்ரூ, சின்னஞ்சிறு செடிகள், கேட்/வாசல் கதவு.
படிகள், லெட்ரின் , ஸ்டோர் ரூம், சமையலறை, குளியலறை, செப்டிக்டாங்க், கொடெளன், ஓவர் ¦ஹட் டாங்க், பெரிய மரங்கள்.
3
கிழக்கு உச்சம்
செப்டிக்டாங்க், டைனிங்க் அறை, ஸ்டோர் ரூம், சின்னஞ்சிறு செடிகள், சமையலறை, பாயிலர், லெட்ரின், குளியலறை, சின்னஞ்சிறு செடிகள்.
கிணறு, போரிங் வெல், சம்ப், ஓவர் ¦ஹட் டாங்க், கேட்/வாசல் கதவு.
4
கிழக்கு நீச்சம்
சமையலறை, பாயிலர், படிகள், லெட்ரின் , குளியலறை, சின்னஞ்சிறு செடிகள், ஸ்டோர் ரூம்.
கிணறு, போரிங் வெல், சம்ப், படுக்கை அறை, அலுவலக அறை, கேட்/வாசல் கதவு.
5
கிழக்கு அக்கினிமூலை
சமையலறை, கேட்/வாசல் கதவு, போர்ட்டிக்கோ, படிக்கும் அறை, சின்னஞ்சிறு செடிகள், டிராயிங்க் அறை, லிவிங்க் அறை, அலுவலக அறை, லெட்ரின், குளியலறை, சின்னஞ்சிறு செடிகள்.
கிணறு, போரிங் வெல், சம்ப், ஸ்டோர் ரூம், படுக்கை அறை, அலுவலக அறை.
6
தெற்கு அக்கினிமூலை
கேட்/வாசல் கதவு, படுக்கை அறை, டைனிங்க் அறை, டிராயிங்க் அறை, ஸ்டோர் ரூம், படிகள், லெட்ரின், சின்னஞ்சிறு செடிகள்.
கிணறு, போரிங் வெல், சம்ப.
7
தெற்கு உச்சம்
படுக்கை அறை, லெட்ரின், ஸ்டோர் ரூம், படிகள், பெரிய மரங்கள்.
கிணறு, போரிங் வெல், சம்ப.
8
தெற்கு நீச்சம்
படுக்கை அறை, ஸ்டோர் ரூம், அலுவலக அறை, கொடெளன், ஓவர் ¦ஹட் டாங்க், பெரிய மரங்கள்.
கிணறு, போரிங் வெல், சம்ப், படிகள், கேட்/வாசல் கதவு, பேஸ்மென்ட்ரூ, வராண்டா, லிவிங்க் அறை, டிராயிங்க் அறை, போர்ட்டிக்கோ, படிக்கும் அறை, சிறுவரின் படுக்கை அறை.
9
தெற்கு நைருதி
படுக்கை அறை, ஸ்டோர் ரூம், கொடெளன், ஓவர் ¦ஹட் டாங்க், பெரிய மரங்கள், அலுவலக அறை.
கிணறு, போரிங் வெல், சம்ப், படிகள், கேட்/வாசல் கதவு, பேஸ்மென்ட்ரூ, வராண்டா, லிவிங்க் அறை, டிராயிங்க் அறை, போர்ட்டிக்கோ, படிக்கும் அறை, சிறுவரின் படுக்கை அறை, செப்டிக்டாங்க், படிகள.
10
மேற்கு நைருதி
படுக்கை அறை, ஸ்டோர் ரூம், படிகள, லெட்ரின், சின்னஞ்சிறு செடிகள், கொடெளன், பெரிய மரங்கள், அலுவலக அறை, லிவிங்க் அறை, டிராயிங்க் அறை, படிக்கும் அறை, சிறுவரின் படுக்கை அறை.
கிணறு, போரிங் வெல், சம்ப், கேட்/வாசல் கதவு, பேஸ்மென்ட்ரூ, வராண்டா, போர்ட்டிக்கோ, செப்டிக்டாங்க்.
11
மேற்கு நீச்சம்
கேட்/வாசல் கதவு, சமையலறை, போர்ட்டிக்கோ, படிக்கும் அறை, சின்னஞ்சிறு செடிகள், டிராயிங்க் அறை, லிவிங்க் அறை, அலுவலக அறை, லெட்ரின், குளியலறை, படிகள்.
கிணறு, போரிங் வெல், சம்ப், செப்டிக்டாங்க், பேஸ்மென்ட்ரூ.
12
மேற்கு உச்சம்
சமையலறை, பாயிலர், படிகள், லெட்ரின், குளியலறை, சின்னஞ்சிறு செடிகள், அலுவலக அறை, கேட்/வாசல் கதவு, போர்ட்டிக்கோ, படிக்கும் அறை, டிராயிங்க் அறை, லிவிங்க் அறை.
கிணறு, போரிங் வெல், சம்ப், பேஸ்மென்ட்ரூ.
13
மேற்கு வாயுமூலை
சமையலறை, சின்னஞ்சிறு செடிகள், படிகள், அலுவலக அறை, லெட்ரின், குளியலறை, செப்டிக்டாங்க்.
கிணறு, போரிங் வெல், சம்ப், செப்டிக்டாங்க், கேட்/வாசல் கதவ.
14
வடக்கு வாயுமூலை
சிறுவரின் படுக்கை அறை, படிக்கும் அறை, சின்னஞ்சிறு செடிகள், டிராயிங்க் அறை, லிவிங்க் அறை, அலுவலக அறை, லெட்ரின், குளியலறை, செப்டிக்டாங்க், படிகள்.
கிணறு, போரிங் வெல், சம்ப், செப்டிக்டாங்க், கேட்/வாசல் கதவ.
15
வடக்கு நீச்சம்
கேட்/வாசல் கதவு, போர்ட்டிக்கோ, படிக்கும் அறை, சின்னஞ்சிறு செடிகள், டிராயிங்க் அறை, லிவிங்க் அறை, அலுவலக அறை, கிணறு, போரிங் வெல், சம்ப், பூசை அறை, பேஸ்மென்ட்ரூ, படிகள்.
ஸ்டோர் ரூம், சமையலறை, செப்டிக்டாங்க், கொடெளன்,ஓவர் ¦ஹட் டாங்க், பெரிய மரங்கள்.
16
வடக்கு உச்சம்
கிணறு, போரிங் வெல், சம்ப், பூசை அறை,கேட்/வாசல் கதவு, லிவிங்க் அறை, பேஸ்மென்ட்ரூ, வராண்டா, டிராயிங்க் அறை, போர்ட்டிக்கோ, படிக்கும் அறை, சிறுவரின் படுக்கை அறை , அலுவலக அறை.
படிகள், லெட்ரின், ஸ்டோர் ரூம், சமையலறை, குளியலறை, செப்டிக்டாங்க், படுக்கை அறை, கொடெளன், ஓவர் ¦ஹட் டாங்க், பெரிய மரங்கள்.
 

Friday, August 3, 2012

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்



பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்
அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி

பரணி(மேஷம்) =  ஸ்ரீகோரக்கர், வடக்குப்பொய்கைநல்லூர் (நாகப்பட்டிணம்),  ஸ்ரீபோகர்,பழனி

கார்த்திகை1(மேஷம்)=ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி ,திருச்செந்தூர்;ஸ்ரீபுலிப்பாணி,பழனி
கார்த்திகை2,3,4(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்;
ஸ்ரீவான்மீகர்,எட்டுக்குடி;ஸ்ரீஇடைக்காடர்,திரு அண்ணாமலை.
ரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம் , ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர் ,திருவலம்
மிருகசீரிடம்1,(ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்
மிருகசீரிடம்2(ரிஷபம்)=ஸ்ரீசட்டைநாதர்,சீர்காழி & ஸ்ரீரங்கம்
ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
மிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
மிருகசீரிடம்4(மிதுனம்)= அமிர்தகடேஸ்வரர் லயம்,திருக்கடையூர்
திருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை ,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம் ,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி.
புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @  வைத்தீஸ்வரன்கோவில்,
புனர்பூசம் 4(கடகம்)=ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில்
பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி,திருவாரூர்(மடப்புரம்)
ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர், நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில், கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம்.
மகம்(சிம்மம்),பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர்கோவில்,மதுரைஅருகில்.
உத்திரம்1(சிம்மம்)=ஸ்ரீராமத்தேவர்,அழகர்கோவில் ,மதுரை
அருகில்,ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.
உத்திரம்2,3,4 (கன்னி)=ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா @ நெரூர்;
ஸ்ரீகரூவூரார் @ கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
ஆனிலையப்பர் கோவில் @ கருவூர்;கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் @ தஞ்சாவூர்.
அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் @ கரூவூர்,ஸ்ரீகரூவூரார் @ கரூர்.
சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் @ கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் @ கொடுவிலார்ப்பட்டி
சித்திரை3,4(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
சுவாதி(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
விசாகம்1,2,3(துலாம்)=ஸ்ரீநந்தீஸ்வரர் @ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை
விசாகம்4(விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மயிலாடுதுறை ,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி, ஸ்ரீஅழுகண்ணிசித்தர் @ நீலாயதாட்சியம்மன்கோவில் ,நாகப்பட்டிணம்
அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, தவத்திரு. சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்,தோளூர்பட்டி ,தொட்டியம்-621215.திருச்சி மாவட்டம்.
கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, ஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ மேஸ்வரம்,சேதுக்கரை,திருப்பட்டூர்
பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம், ஸ்ரீசித்ரமுத்து அடிகளார் @ பனைக்குளம்(இராமநாதபுரம்), ஸ்ரீபுலஸ்தியர் @ ஆவுடையார்கோவில்.

உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்(ராணிப்பேட்டை), ஸ்ரீலஸ்ரீமவுனகுருசாமிகள் @ தங்கால் பொன்னை(வேலூர் மாவட்டம்)
உத்திராடம்2,3,4(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி
திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி, ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @ நெரூர், ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம், ஸ்ரீகருவூரார் @ கரூர், ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்
அவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம் (திருமூலகணபதி சந்நிதானம்)
சதயம்(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம், ஸ்ரீசட்டநாதர் @ சீர்காழி,ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில்.
பூரட்டாதி1,2,3(கும்பம்)= ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி @ திருவாரூர். ஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில் ,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்தஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி
பரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா.
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),
பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் @ மதுரை; ஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை), ஸ்ரீமச்சமுனி @ திருப்பரங்குன்றம்.
ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி
ஆதாரம்:சித்தர் களஞ்சியம்,பக்கம்82,83,84,85.
ஓம்சிவசிவஓம்

Tuesday, July 31, 2012

நட்சத்திர பொருத்தங்கள்

                                                        நட்சத்திர  பொருத்தங்கள்

Saturday, July 14, 2012

நட்சத்திர அதிபதிகள் 

அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கார்த்திகை - சூரியன்
ரோகிணி - சந்திரன்
மிருகசீரிஷம் - செவ்வாய்
திருவாதிரை - ராகு
புனர்பூசம் - குரு (வியாழன்)
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
அஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
சுவாதி - ராகு
விசாகம் - குரு (வியாழன்)
அனுஷம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராகு
பூரட்டாதி - குரு (வியாழன்)
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்.

27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பெயர்கள் எந்த எழுத்தில் துவங்க வேண்டும்?
நட்சத்திரம் நட்சத்திர எழுத்துக்கள்
அசுவினி சு-சோ-சோ-ல
பரணி லி-லு-லே-லோ
கிருத்திகை அ-இ-உ-ஏ
ரோகிணி ஒ-வ-வி-வு
மிருகசீரிஷம் வே-வோ-கா-கி
திருவாதிரை கு-க-ங-ச
புனர்பூசம் கே-கோ-ஹா-ஹீ
பூசம் ஹு-ஹே-ஹோ
ஆயில்யம் டி-டு-டெ-டோ-டா
மகம் ம-மி-மு-மே
பூரம் மோ-டா-டி-டு
உத்திரம் டே-டோ-பா-பி
அஸ்தம் பூ-ஜ-ண-டா
சித்திரை பே-போ-ரா-ரி
சுவாதி ரு-ரே-ரோ-தா
விசாகம் தி-து-தே-தோ
அனுஷம் ந-நி-நு-நே
கேட்டை நோ-யா-யீ-யு
மூலம் யே-யோ-பா-பி
பூராடம் பூ-தா-பா-டா
உத்திராடம் பே-போ-ஷ-ஜி
திருவோணம் ஜு-ஜெ-ஜொ-க
அவிட்டம் க-கீ-கு-கே
சதயம் கோ-ஸ-ஸீ-ஸு
பூரட்டாதி ஸ-ஸோ-தா-தீ
உத்திரட்டாதி து-த-ஜ-ஞ
ரேவதி தே-தோ-ச-சி