Thillai matrimony

Thillai matrimony
Thillai matrimony

தில்லை மேட்ரிமோனி

திருமண வரன் தேடும் முறை

1. வரன் பிறந்த தேதி ;படிப்பு;வேலை வருமானம்,முகவரி,தொடர்புக்கு இரண்டு கைபேசி எண்   என்  முழு விபரம் ஜாதகம் அடங்கிய ஒரு பக்க பயோ டேட்டாவை DTP செய்து குறைந்தது பத்து நகல்களை எப்போதும் வைத்திருங்கள் + 10 அஞ்சல் அட்டை அளவு பெரிய நல்ல புகைப்படத்தையும் FULL SIZE OR HALF SIZE POST CARD SIZE PHOTO (போட்டோ) வும் இருக்கட்டும்
 (போட்டோ எடுக்க நேரம் இல்லை என பழைய குட்டி பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வைத்துக்கொண்டு ஒப்புக்கு வைத்து இருந்தால் இதை விட திருமணம் தள்ளி போக வேறு காரணமே தேவை இல்லை)


2. லட்சங்களும் லட்சணமும் கைமாறும் கல்யாண வைபோகத்தில்  சில ஆயிரம் செலவு செய்வது நல்லதே 

 தகவல் மையங்களில் பதிவு செய்வதை அதிகமாக்குங்கள்  செலவு குறைவு பலன் அதிகம் , எதிர்பாப்புக்கு ஏற்ப வரன் தேடுவதை அதிகமாக்குங்கள் ,தேட முடியாதவர்கள் எதிர்பார்ப்பை குறைத்து கொண்டாலே திருமணம் கைகூடும் அப்ப அப்ப அதிக பணம் கேட்டு தொல்லை கொடுக்காத திருமண இணையதளங்கலில் பதிவு செயுங்கள் ,நம்ம தில்லை திருமண தகவல் மையத்துக்கும் புகைப்படத்துடன் ஒரு நகல் அனுப்பி வையுங்கள் இலவசமாக பதிவு செய்து கொள்கிறோம் ,மேலும் சமுதாய திருமண தகவல் மையங்களில் பதிவு செய்வது நல்லது

3.வரன் தேடுபவர் நேர்மறை  எண்ணமும் ( POSITIVE  THINKING) அதிக அனுபவ விபரமானவராக  இருந்தால்  விரைவில் திருமணம் முடியும் வாய்ப்பு உள்ளது , மாதம் ஒருமுறை யாவது பதிவு செய்த மையங்களில் வரன் தேட வீட்டை விட்டு கிளம்புங்கள்  OR இணைய  தளங்களில் வரன் தேடுங்கள் ,
முறையாக நம்ம எதிர்பார்ப்புக்கு ஏற்ப வயது ,படிப்பு,நிறம்,உடலமைப்பு, உயரம்,குடும்ப  அமைப்பு ...விருப்பு வெறுப்பு  , பொருத்தங்கள் உள்ள என வரன் விபரங்களை எடுத்து வந்து முறையாக நீங்களாகவே ஒவ்வொன்றாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரன் குடும்பத்துடன் உரையாடுங்கள் பரஸ்பர ஒளிவு மறைவு இல்லாத புரிதலோடு கலந்துரையாடுங்கள் இரு தரப்புக்கும் பிடித்து இருந்தால் ,பயோ டேட்டா  புகைப்படம்,மெயிலில் அனுப்பியோ அல்லது கடிதம் ,கொரியரில் அனுப்பி தகவல்களை பரிமாறி கொள்ளலாம் இரு தரப்புக்கும் பிடித்து இருந்தால்

4.இரு குடும்ப பெரியார்களின் ஒப்புதலில் வரன் பார்க்க ஏற்பாடு செயுங்கள் இல்லையேல் வரன் ஏற்பாடு செயாதீர்கள் ,இதனால் இரு பக்க மனஉளைச்சல்  ,பண விரயமும் குறையும் ,நினைத்தால் எந்த பரிமாறுதலும் இல்லாமல் வரன் பார்க்க கிளம்பாதீர்கள் ....

உலகில் அன்பானவர், ஏழைகள் ,பணக்காரர்கள்,நடுத்தரமானவர்கள் ,அதிகம் படித்தவர், அதிகம் படிக்காதவர்கள் ,கருமிகள்,நல்லவர்,கெட்டவர்கள் ,...........எல்லா மாறி ஆட்களும் இருக்கிறார்கள் என்பதை மறக்காதீர் விரக்தி அடையாதிர்கள் ,நம்பிக்கையோடு  மனதார நினையுங்கள் அதற்காக தொடர்ந்து முயற்சி செயுங்கள்  திருமணம் விரைவில் கைகூடும்

5.வரன் பிடிக்கிறதா இல்லையா என பதில் சொல்ல யார் தயங்குகிறாரோ
அல்லது பதில் சொல்ல யார் தள்ளி போடுகிறாரோ அவருக்கு பிடிக்க வில்லை என்று  அர்த்தம் ,வேண்டும் என்றால் காரணம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்
 பிடித்து இருந்தால் திருமணத்தை நல்ல நாள் பார்த்து மணம் முடியுங்கள் சுபம் ..........Call; 9489331973தில்லை திருமண தகவல் மையம்
9.
புது  தெரு BSNL பக்கத்தில் செய்யாறு -604407
திருவண்ண மலை மாவட்டம்,
செல் ;9942854799 , 9489331973 


பதிவு இலவசம் ; புகைப்படத்துடன் முழு ஜாதக விபரத்தை
மேலே உள்ள முகவரிக்கு  அனுப்புங்கள், வரன் தேடும் பெற்றோர்கள் பார்வைக்கு உங்கள் விபரத்தை பைகளில் வைக்கிறோம்
மேலும் திருமணம் முடியும் வரை வரன் தேட விரும்பினால் மட்டும் ருபாய் 750 போதும்  வேறு கட்டணமோ ,கமிஷனோ  எப்போதும் இல்லை
 சேவைக்கட்டணம் செலுத்திய வரன் விபரத்தை நமது  www.thillaimatrimony.org  இல எல்லோரும் இலவசமாக பார்க்கும் படி விளம்பரம் செய்கிறோம்

     எல்லோருக்கும் விரைவில் திருமணம் முடிந்து வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 


https://www.instamojo.com/@thillaimatrimonyorg/ld661a9b6a16f44309f4eb720d325fe19/

No comments: