Thillai matrimony

Thillai matrimony
Thillai matrimony

Saturday, July 20, 2013

திருமண தடைக்கான காரணங்கள் என்ன என்ன?

ஒருவருக்கு எப்பொழுது திருமணம் நடக்கிறதோ அப்போதே
                      அர்த்தம் உள்ள வாழ்க்கை    ஆரம்பிக்கிறது -பெரியோர்
1.மணமகனுக்கு / மணமகளுக்கு திருமணத்தில் முழு ஈடுபாடு இல்லாமல் இருக்கும்.
   தற்கால கல்விமுறை,வேலை ,  போராட்டமான வாழ்கை சூழல்,வெட்கப்படும் சுபாவம்,பழக்க வழக்க  சூழ்நிலைகளால் (ரத்த ஓட்டம் இருக்கும் வரை ) திருமணதில் எண்ணம் இல்லாமல்  இருக்க வாய்ப்பு உள்ளது ,அது போன்றவர்க்கு திருமண முக்கியத்துவத்தை அவருக்கு பிடித்தவர் சொல்ல சொல்ல திருமணத்தில் ஈடுபாடு வரும்

2.திருமண எண்ணம் இருக்கும் அனால் முயற்சி எடுக்க ஆள் இல்லாமல் இருக்கும்
     எதை எப்படி செயல் படுத்த வேண்டும் என்கிற சிந்தனை இல்லாத பெற்றோர் ,அல்லது எதிர்மறை சிந்தனை கொண்ண்ட பெற்றோராக இருந்தாலோ
, தாய் / தந்தை இல்லாதவராகவோ இருந்தால் திருமணம்  முயற்சி எடுக்க ஆள் இல்லாமல் இருக்கும் அதுபூன்ர சமயத்தில் நெருங்கிய நண்பர்கள் /உறவினர்கள் உடன் வைத்து திருமணம் முடிக்கலாம் 

4.   ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை திருமணம் தள்ளி போக வாய்ப்பு உள்ளது
ஜாதகம் என்றாலே சாதகம் என்பதுதான்  பொருள்
வரங்களின் சாதக பாதக கோள்களின் செயல் பற்றி சொல்வது
கடவுள் நம்பிக்கை உள்ளவர்க்கு நாள் தான் என் செய்யும் ?
கோள்தான் என் செய்யும்? என்பது அடியார் வாக்கு
   இருவருக்கு நல்ல எண்ணன் ,விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலே போதுமானது ,இல்லையே வளர்த்துக்கொள்ள வேண்டும்.....
  முக்காலத்தில் பெயர் பொருத்தம் (நட்சத்திர பொருத்தம்) பார்ப்பார்கள்
அதிக பட்சம் எல்லோருமே நல்ல தான் இருந்தார்கள்
எப்ப ஜாதக கட்டத்தை அதிகம் பார்க்க ஆரபித்தார்களோ அலட்ச்சல்,செலவு ,பிரச்சனைதான், (சொல்லப்போனால் விவாகரத்துதான்) அதிகமாகிறது
   நான் எப்பவும் சொல்வது போல
 "கட்டத்தையே பார்த்துக்கொண்டு இருந்தால் கல்யாணம் பண்ண முடியாது
குற்றத்தையே பார்த்துக்கொண்டு இருந்தால் குடும்பம் நடத்த முடியாது "

ஒரு குடும்பத்தில் பிரச்சனை நடக்க காரணம் 
 1.குடும்பம் நடத்த போதிய  வருமானம் இல்லாமல் இருந்தால்
2.ஒழுக்கம் இல்லாமல் இருந்தால்
3. ஒத்த சிந்தனை /ஆக்க எண்ணம் ,நமது குழந்தைகள் எதிர்காலமே நமது எதிர்காலம் என இல்லாமல் தனிப்பட்ட சுகம்,ஆசை,சோம்பல்,என இருப்பது )

                          ஜெயம் விவாஹம் மாங்கல்யம்  கல்யாண சுபம் 

No comments: